இந்நிலையில், தற்போது இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டுள்ளனர். அதன்படி முதலில் சம்யுக்தா, வேறு ஒரு ஆண் நண்பருடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்திருந்தார் விஷ்ணுகாந்த். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் சன்னி லியோன் உடன் சாட் செய்தது போன்ற ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்த சம்யுக்தா, எங்களுக்கும் இது மாதிரி எடிட் பண்ண தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.