Chellame Chellame Viji and Lavanya Clash Revenge Scene Highlights : விஜியும் லாவண்யாவும் தெருவில் வைத்து ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிக் கொள்ளும் காட்சி இன்றைய எபிசோடில் நடந்துள்ளது.
லாவண்யா அதிரடி மாற்றம், Lavanya's bold character change
விஜியின் அம்மா லாவண்யாவின் வஞ்சக பேச்சால் மனம் உடைந்து விஜியின் வீட்டுக்கு அம்மா கோவித்துக் கொண்டு லாவண்யாவிடம் சண்டை போட்டு வந்து விட்டார். நிலா பாட்டு இங்கே இருக்கட்டுமா என்று சொல்வதைக் கேட்டு தன் மகளுக்காக விஜி ஒப்புக்கொண்டார் பாட்டியுடன் சந்தோஷமாக இருந்தால் நிலா. மறுநாள் காலையில் அம்மாவிடம் மகன் வந்து வாம்மா வீட்டுக்கு எதுவும் தப்பா நினைச்சுக்காதம்மா என்று சமாதானம் படுத்துகிறார் மகன்.
25
Chellame Challame Serial Promo
உன்னை நான் திட்டினதுக்கு வீட்டை விட்டு போக சொன்னதுக்கு நான் அவளை அடிச்சுட்டேன் அவளை நான் மிரட்டி வச்சிருக்கேன் நீ வாம்மா வீட்டுக்கு அம்மாவின் மனதை மாற்றுகிறார் மகன் அந்த நேரத்தில் லாவண்யா இருவரும் பேசிக் கொள்ளும் போது வருகிறார் லாவண்யா. அம்மா மகன் இருவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன சொன்னீங்க இனி அடிச்சு உதைத்து இன்னும் இங்க வந்து கத கட்டிக்கிட்டு இருக்கீங்களா.
35
Chellame Chellame Today Episode
என்ன அவங்கள தான் போனது போனபடியே இருக்கட்டும் தானே சொன்ன எதுக்கு இவங்கள வந்து இப்ப வந்து கூப்பிட்டு இருக்கீங்க அவங்க பொண்ணு தானே முக்கியம்னு சொல்றாங்க அவங்க பொண்ணு கூடயே இருக்கட்டும் என்றெல்லாம் தன் கணவனிடம் லாவண்யா கூட கடும் கோபத்தில் இருக்கிறார் விஜி அம்மா. ஓடிப்போன பொண்ணுக்கே இவ்வளவு சப்போர்ட் பண்றாங்களே அப்படின்னு நல்ல பொண்ணு கிடைச்சா இவர்களை எப்படி நீ எனக்கு தெரியல என்றெல்லாம் வஞ்சகத்தை கொட்டுகிறார் லாவண்யா.
45
விஜய் டிவி சீரியல் அப்டேட், Vijay TV serial update Tamil
விஜிக்கு கோபம் அதிகரித்து யாரைப் பார்த்து ஓடிப்போன பொண்ணு சொல்றீங்க. ஓடிப் போனவன்னு தெருவுல நின்னு எதுக்கு கத்திக்கிட்டு இருக்கீங்க. இதுக்கு மேல ஏதாவது சொல்லுங்க உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான். லாவண்யாவை பதில் கூறும் வகையில் அதிர வைத்தார் விஜி. சண்டை போர்க்களமாக வெடித்தது. பிறகு லாவண்யாவும் கணவரும் செல்ல வீட்டிற்குள் அழைத்து வந்து அம்மாவை உன்னை யார் இங்க வர சொன்னா நானும் என் பொண்ணு சந்தோசமா இருக்கிறது உனக்கு புடிக்கலையா எப்ப பாரு எங்க சந்தோசத்துல மண்ணல்லி போடுற மாதிரியே நீ வந்து நிக்கிறியே என்றெல்லாம் அம்மாவை சரமாரியாக கேள்வி எழுப்பி மனதை துன்புறுத்தும் வகையில் பேசுகிறார்.
55
Chellame Challame Serial Update, Chellame Chellame Serial Lavanya
ஆனால் அம்மாவிற்கு விஜியைவிட்டு போக மனமில்லை நிலா விட்டுப் போகவும் மனமில்லை. உண்மையில் அம்மாவின் பென்ஷன் காசுக்காக தான் இங்கு வந்திருக்கிற என்று கூடவா எனக்கு தெரியாது என்று மகனின் ஐடியாவை புரிந்து கொண்டார். அதற்குள்ளாக லாவண்யா வந்து தனது புருஷனை கூப்பிட, அவரும் இரு லாவண்யா, அம்மாவை கூட்டிக் கொண்டு இங்கிருந்து புறப்பட்டு சென்றுவிடலாம் என்று கூறவே, அதற்குள்ளாக லாவண்யா தனது புருஷனின் கையை பிடித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அதோடு, செல்லமே செல்லம் சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.