எல்லா மொபைல் போனிலும் இந்தச் சின்ன துளை இருப்பது ஏன் தெரியுமா?

First Published Apr 28, 2024, 4:00 PM IST

ஸ்மார்ட்போன்களில் பல துளைகள் இருக்கின்றன. அந்த எல்லா துளைகளும் எதற்காக இருக்கின்றன என்று தெரியுமா?

Holes in a Mobile phones

ஸ்மார்ட்போன்களில் அடிப்பகுதியில் சிறிய ஓட்டை ஒன்று இருப்பதைப் பார்க்க முடியும். அந்தச் சின்ன துறை எதற்காக இருக்கிறது? அந்தத் துளை மூலம் என்ன பயன் என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

Small hole in smartphone

இந்த மிகச் சிறிய துளை தான் இரைச்சலை நீக்கும் மைக்ரோபோன். போனில் பேசும்போதும் இந்த மைக்ரோபோன் செயல்படுவதால்தான் குரலைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.

mobile phone holes

நாம் மொபைலில் யாருக்காவது போன் செய்யும்போது, நமது குரலை இரைச்சல் இல்லாமல் மறுமுனையில் உள்ளவர் தெளிவாகக் கேட்கும் வகையில் மாற்றிக் கொடுப்பது இந்த மைக்ரோபோன்தான்.

Small hole in phones

இந்த மைக்ரோபோன் எல்லா சத்தங்களையும் உள்வாங்கிக்கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துளை ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் இருப்பதால் குரல் மறுமுறையில் உள்ளவருக்குத் துல்லியமாகக் கேட்கும்.

Mobile phones

இதேபோல ஸ்பீக்கர் துளைகள், சார்ஜர் துளை, இயர்போன் துளை போன்றவையும் இருக்கும். சிம் கார்டு மற்றும் மெமரி கார்களுக்கான துளை பெரும்பாலும் பக்கவாட்டில் மூடப்பட்டு ருக்கும்.

click me!