வாட்ஸ்அப் பயன்படுத்தாதவங்க ரொம்பக் குறைவு. புதுப்புது அப்டேட்கள் வந்துகிட்டே இருக்கறதால இது இன்னும் ஃபேவரைட்டா இருக்கு. ஆனா, நிறைய பேருக்குத் தெரியாத சில சூப்பர் ட்ரிக்ஸ் இதுல இருக்கு. அதுல ஒரு முக்கியமான ட்ரிக்கை இப்பப் பார்க்கப் போறோம்.
24
சத்தம் போதும்: யார் அனுப்பினாங்கன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!
உங்க போனை எடுக்காமலேயே யார் வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு சிம்பிள் செட்டிங் இருக்கு தெரியுமா? ஒவ்வொரு காண்டாக்ட்டுக்கும் தனித்தனியான ரிங்டோனை செட் பண்ணி யார் மெசேஜ் அனுப்பினாலும் சத்தத்தை வச்சே கண்டுபிடிச்சுடலாம்!