28 நாள் ரீசார்ஜ் பண்றதுக்கு பின்னாடி இப்படி ஒரு சூழ்ச்சியா? அப்போ எல்லா நிறுவனமும் கூட்டு களவாணியா?
இப்போதெல்லாம், தொலைபேசி பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்களை விட அதிகமான தொலைபேசிகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. எனவே, ரீசார்ஜ் செய்வது அவசியம். ரீசார்ஜ் விஷயத்தில் நிறுவனங்கள் பின்பற்றும் ஒரு சுவாரஸ்யமான தர்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.