ஜியோ சலுகை விவரங்கள்
ஜியோ புத்தாண்டு சலுகையின் கீழ், நீங்கள் jio நிறுவனத்திடம் இருந்து 2999 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தால், 500 ரூபாய் தள்ளுபடியுடன் கூப்பன் கிடைக்கும். இது தவிர, EaseMyTrip இலிருந்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்..
இது மட்டுமின்றி, ஸ்விக்கியில் இருந்து ரூ.499 வாங்கினால் ரூ.150 தள்ளுபடியையும் பெற முடியும். ஒட்டுமொத்தமாக, ரூ.2025 திட்டத்தில் ரூ.2150 பலனைப் பெறுகிறீர்கள். அறிக்கைகளின்படி, ஜனவரி 31, 2025 வரை மட்டுமே இந்தச் சலுகையின் பலனை நீங்கள் பெற முடியும்.