ரூ. 49 ரீசார்ஜ் திட்டம்: அன்லிமிட்டெட் டேட்டா, வெல்ல முடியாத விலையில்
ஜியோ அதன் டேட்டா பேக்குகள் பிரிவின் கீழ் ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது - அதாவது இந்த ரீசார்ஜ் மூலம் நீங்கள் எந்த அழைப்பு மற்றும் SMS சேவையையும் பெறமாட்டீர்கள்.
இந்தத் திட்டம் தங்கள் தினசரி டேட்டா வரம்புகளை அடிக்கடி மீறும் மற்றும் ஒரு நாளுக்கு அதிகமாக தேவைப்படும் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது, அதிக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, பணத்த செலவழிக்காமல் கூடுதல் இணையம் தேவை என்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த ரீசார்ஜ் பணத்திற்கான மதிப்பை வழங்குவதில் ஜியோவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.