ரூ.2,399 திட்டத்தின் நன்மைகள்
வரம்பற்ற அழைப்புகள்: இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச வரம்பற்ற அழைப்பு.
தினசரி SMS: முழு செல்லுபடியாகும் காலத்திற்கு ஒரு நாளைக்கு 100 இலவச SMS.
அதிவேக டேட்டா: தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா, 395 நாட்களில் மொத்தம் 790ஜிபி.
தினசரி வரம்பை முடித்த பிறகு, பயனர்கள் 40 Kbps வேகத்தில் வரம்பற்ற இணையத்தைப் பயன்படுத்துவதைத் தொடரலாம்.