12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட Samsung Galaxy S24 Ultra மொபைலை எக்ஸ்சேஜ் அல்லது வட்டியில்லா EMI முறையிலும் வாங்கலாம். அப்போது 10% தள்ளுபடியுடன் ரூ.1,21,999 க்கு கிடைக்கும். குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் ரூ.12,000 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். ரூ.27,500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். EMI முறையில் வாங்க மாதாந்திர தவணைத் தொகை ரூ.5,915 முதல் உள்ளது.