OPPO ரெனோ 14 5G சீரிஸ் அறிமுகம்! இதுதான் விலை! புதிய AI அம்சங்கள்,கேமரா கிளாரிட்டி வாடிக்கையாளர்களை அசத்துமா?

Published : Jul 03, 2025, 12:15 PM IST

ஒப்போவின் புதிய ரெனோ 14 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. உயர்தர கேமரா, செயல்திறன்மிக்க பிராசஸர், AI அம்சங்கள் என பல சிறப்பம்சங்களுடன் வருகிறது. விலை ரூ.33,200 முதல்.

PREV
17
இந்தியாவில் புதிய ரெனோ

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ, அதன் புதிய ரெனோ 14 5G சீரிஸ் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ரெனோ 14 சீரிஸ் முதலில் மே மாதம் சீனாவில் அறிமுகமானது. மலேசியாவில் வெளியிடப்பட்ட இம்மாடல்கள், பல முன்னேற்றமடைந்த அம்சங்களுடன் இந்திய சந்தையில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளன.

27
விலை தெரியுமா?

அதிக சிறப்பம்சங்கள் இருப்பதால்  விலை கொஞ்சம் கூடுதலாகவே உள்ளதாக தெரிகிறது. விலை அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 14 5G மாடலின் ஆரம்ப விலை ரூ.33,200

ரெனோ 14 ப்ரோ 5G விலை ரூ.41,500

இதில் 12GB + 256GB முதல் 16GB + 1TB வரை பல வகைகள் கிடைக்கும்

37
அம்சங்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள்

ரெனோ 14 5G: 6.59 இஞ்ச் OLED டிஸ்ப்ளே, 1.5K தீர்மானம், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ரெனோ 14 ப்ரோ 5G: 6.83 இஞ்ச் டிஸ்ப்ளே

அதிகபட்ச பிரகாசம் 1,200 நிட்ஸ், 240Hz டச் ஸாம்பிளிங் ரேட், கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் பாதுகாப்பு

ரெனோ 14 5G: MediaTek Dimensity 8350 புராசஸர்

ரெனோ 14 ப்ரோ 5G: Dimensity 8450 புராசஸர்

16GB வரை LPDDR5X ரேம், 1TB வரை UFS 3.1 சேமிப்பு

Android 15 அடிப்படையிலான ColorOS 15 இயங்குதளம்

47
AI அம்சங்கள்
  • AI Recompose
  • AI Perfect Shot
  • AI Style Transfer
  • AI Livephoto 2.0
  • AI Voice Enhancer
57
கேமரா அம்சங்கள்

ரெனோ 14 5G

  • 50 மெகாபிக்சல் Sony IMX882 முதன்மை சென்சார் (OIS ஆதரவு)
  • 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
  • 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (3.5x ஒப்டிகல் ஜூம்)

ரெனோ 14 ப்ரோ 5G:

  • 50 மெகாபிக்சல் OV50E முதன்மை சென்சார் (OIS ஆதரவு)
  • 50 மெகாபிக்சல் OV50D சென்சார்
  • 50 மெகாபிக்சல் பேரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (3.5x ஒப்டிகல் ஜூம்)
  • 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ்
67
பேட்டரி மற்றும் சார்ஜிங்

ரெனோ 14 5G: 6,000mAh பேட்டரி, 80W வேக சார்ஜிங்

ரெனோ 14 ப்ரோ 5G: 6,200mAh பேட்டரி, 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங்

77
ஒப்போ ரெனோ 14 5G சீரிஸ் ஏன் பெரிதும் வரவேற்கப்படுகிறது
  • பல்வேறு செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் – புகைப்படம், வீடியோ தரத்தை மேம்படுத்தும் புதிய வசதிகள் 
  • 50 மெகாபிக்சல் உயர்தர கேமரா சென்சார்கள் – சிறந்த புகைப்பட அனுபவம்
  • வலுவான Dimensity சிப்செட் – வேகமான செயல்திறன் 
  • 1TB வரை சேமிப்பு – அதிக ஸ்டோரேஜ் விருப்பங்கள் 
  • பெரிய பேட்டரி, வேக சார்ஜிங் வசதி – நீண்ட நாள் பயன்பாடு 
  • ஸ்லிம்மான டிசைன், உயர்தர டிஸ்ப்ளே – நவீனமான தோற்றம்

இதனால், புகைப்படக் கொண்டாட்டம் விரும்புவோர், உயர்தர ஸ்மார்ட்போன் தேடுபவர்கள், ப்ரீமியம் அம்சங்கள் விரும்புபவர்கள் அனைத்தரும் இதனை வரவேற்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories