இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதேபோல் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எலும் குறைந்த விலையில் திட்டங்களை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் கால் செய்வதற்கும், எஸ்எம்எஸ் பயன்படுத்துவதற்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இனிமேல் மொபைல் ரீசார்ஜ் செய்யாமலேயே கால் பண்ணலாம் அது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.
நீங்கள் ஏர்டெல், வோடோபோன் அல்லது பிஎஸ்என்எல்லைப் பயன்படுத்தினாலும், இந்த அம்சம் பணத்தைச் சேமிக்கவும், இடையூறுகள் இல்லாமல் தொடர்பில் இருக்கவும் உதவும். இன்றே இதை இயக்கி, வீட்டிலேயே இலவச அழைப்புகளை அனுபவிக்கவும். ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி.