அதேசமயம், நெட்ஃபிளிக்ஸில் முதன்மைக் கணக்கு வைத்திருப்பவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கணக்கைப் பகிர விரும்பினால், அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இப்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் விளக்கமளித்துள்ளது. அதன்படி, “"நெட்ஃபிளிக்ஸ் கணக்கு என்பது ஒரு குடும்பம் பயன்படுத்தக்கூடியது ஆகும்.