உங்கள் குரலுக்குக் காத்திருக்கும் AI ஜீனி!
இனி, கோபைலட்டுடன் நீண்ட உரையாடல்களை மேற்கொள்ளலாம். உங்கள் குரலுக்குக் காத்திருக்கும் AI ஜீனி, உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறது. உங்கள் மனதை படிக்கும் அளவிற்கு சூழலை புரிந்து, பதிலளிக்கும் திறன் கொண்டது.