iQOO Neo 10R: என்னவெல்லாம் இருக்கு?
கேமர்களுக்கு இது ஏன் ஸ்பெஷல்?
AnTuTu பெஞ்ச்மார்க்: 1.7 மில்லியன் புள்ளிகள்!
இது சாதாரண ஸ்கோர் இல்ல! iQOO 13ஐ கூட நெருங்கிடுச்சு! கேமிங் பெர்ஃபாமன்ஸில் இது கிங்!
கேமர்களே, தயாரா?
iQOO Neo 10R உங்கள் கேமிங் வாழ்க்கையை மாற்றப்போகிறது! மார்ச் 11 முதல் இது உங்களுக்காக!
Suresh Manthiram