ஆப்பிள் ஐபோன் 16, 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 79,900 ஆகும். ஆனால் தற்போது 6% தள்ளுபடியுடன் ரூ. 74,990-க்கு கிடைக்கிறது. கூடுதலாக, Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 2500 தள்ளுபடி கிடைக்கும். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ. 49,950 வரை தள்ளுபடி பெறலாம். ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.4,000 உடனடி தள்ளுபடி பெறலாம். அனைத்து சலுகைகளுடன், இந்த போனை சுமார் ரூ. 27,000-க்கு பெறலாம்.
வாட்ஸ்அப்பின் புதிய ரகசியப் பாதுகாப்பு அம்சம்! என்னனு தெரியுமா?