இன்ஸ்டாகிராமில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், பயனர்கள் பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்:
1. இன்ஸ்டாகிராம் செயலியைத் திறக்கவும்.
2. 'மெசேஜஸ்' செல்ல மேல் வலதுபுறத்தில் உள்ள அம்பு ஐகானைத் தட்டவும்.
3. உங்கள் இன்பாக்ஸின் மேல் உள்ள 'மேப்' என்பதைத் தட்டவும்.
4. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் கியர் ஐகானைத் தட்டவும்.
5. உங்கள் இருப்பிடப் பகிர்வு விருப்பங்களைத் தேர்வு செய்யவும்.
6. மாற்றங்களைச் சேமிக்க 'Update' என்பதைத் தட்டவும்.
நீங்கள் ஒரு பெரிய குழுவுடன் பகிர்வை இயக்கியிருந்தாலும், குறிப்பிட்ட நபர்களை விலக்கலாம்.