ஹானர் இயர்பட்ஸ் ஓபன் விலை:
ஹானர் இயர்பட்ஸ் ஓபன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் EUR 149.90 (தோராயமாக ரூ. 13,600) விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தற்போது ஹானர் ஜெர்மனி இ-ஸ்டோர் மூலம் வாங்க கிடைக்கின்றன. இந்த இயர்போன்கள் போலார் பிளாக் மற்றும் போலார் கோல்ட் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகின்றன.