Flipkart மெகா விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள், டிவிகள், வாஷிங் மெஷின்கள், குளிர்சாதன பெட்டிகள், ஸ்மார்ட்வாட்சுகள், இயர்பட்ஸ் மற்றும் பிற மின்னணு பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும். மேலும் சில சலுகைகள் உள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பிளாக்பஸ்டர் டீல்கள். ஜாக்பாட் டீல்கள் மிகக் குறைந்த விலையில் அதிக விலை பொருட்களுக்குக் கிடைக்கும்.