அமேசானை விடுங்க.. பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் விற்பனை பிச்சுக்குது.. மொபைல் விலை ரொம்ப கம்மி!

First Published | Aug 9, 2024, 8:15 AM IST

பிளிப்கார்ட் தற்போது அமேசானின் ப்ரீடம் பெஸ்டிவெல் விற்பனைக்கு பிறகு பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம்.

Flipkart Flagship Sale 2024

ஈ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட், சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்தியாவில் வாங்குபவர்களுக்கு ஃபிளாக்ஷிப் விற்பனை 2024ஐ அறிவித்துள்ளது. முன்னதாக, அமேசான் சமீபத்தில் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 ஐ அறிவித்தது.

Amazon

சலுகைகளைப் பற்றி பார்க்கும்போது, மோட்டோ ஜி34 5ஜி, மோட்டோ ஜி64 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூஷன் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஆகியவை விற்பனையில் பெரும் தள்ளுபடியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Flipkart

ஆப்பிள், ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 15 பிளஸ் போன்றவை தள்ளுபடி விலையில் கிடைக்கும். Realme 12 Pro 5G, Realme 12 Pro Plus 5G, Realme 12x, Realme P1, Realme C65 மற்றும் பல போன்கள், Redmi 12, Redmi 13C, Redmi 13C 5G, Redmi Note 13 Pro போன்றவற்றை சலுகை விலையில் வாங்கலாம்.

Flipkart freedom sale

முன்னணி மொபைல் நிறுவனங்களான மோட்டோரோலா, ரெட்மி, ரியல்மி, ஆப்பிள் ஐபோன் மற்றும் இன்னபிற மொபைல்கள் மீதும் சலுகைகள் உள்ளது. வரும் நாட்களில் கூடுதல் சலுகைகள் மற்றும் விலை விவரங்களை வாங்குபவர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

Latest Videos

click me!