5.2 சேனல் சப்போர்ட் , வீட்டிலேயே ஒரிஜினல் தியேட்டர் வைப்: ரூ.10,000-க்கும் குறைவான விலையில் சவுண்ட்பார்கள்!

Published : Oct 23, 2026, 01:31 PM IST

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் தீபாவளிப் பண்டிகையை வீட்டில் கொண்டாட விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக 5.2, 5.1 சேனல் சப்போர்ட் கொண்ட சவுண்ட்பார்கள் அதிரடி தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.

PREV
14
தீபாவளி ஆஃபர் சவுண்ட்பார்

இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டிலேயே மிகச் சிறந்த தியேட்டர் அனுபவத்தைப் பெற விரும்பினால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பவர்ஃபுல் சவுண்ட் அவுட்புட், 5.2 சேனல் சப்போர்ட் மற்றும் டால்பி ஆடியோ அம்சங்கள் கொண்ட முன்னணி சவுண்ட்பார்கள் தற்போது பேங்க் ஆஃபர்களுக்குப் பிறகு ரூ.10,000-க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த 3 சவுண்ட்பார்களின் விவரங்களை பற்றி பார்போம்.

24
ஜெப்ரானிக்ஸ் (ZEBRONICS 9550 pro)

அதிநவீன ஆடியோ அம்சங்களை விரும்பபவர்களுக்கு இந்த சவுண்ட்பார் மிகச் சிறந்த தேர்வாகும். ஆஃபர் விலை - அமேசானில் ரூ.9,999 எனப் பட்டியலிடப்பட்டுள்ள இந்த சவுண்ட்பாரை, எஸ்.பி.ஐ (SBI) கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும்போது ரூ.1,250 உடனடித் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இதனை ரூ.8,749 என்ற சலுகை விலையில் வாங்க முடியும்.

கூடுதல் சலுகை - வட்டி இல்லா தவணை முறை (No Cost EMI) வசதியும் உண்டு.

முக்கிய அம்சங்கள் - 5.2 சேனல் சப்போர்ட் மற்றும் 625W பவர்ஃபுல் சவுண்ட் எஃபெக்ட், டால்பி ஆடியோ (Dolby Audio) வசதி. இரட்டை வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், டுயல் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் வயர்டு சாட்டிலைட் அம்சங்கள்.

34
கோவோ (GOVO GOSURROUND 950)

குறைந்த பட்ஜெட்டில் அதிக பவர்ஃபுல் ஆடியோவை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த சவுண்ட்பார் ஏற்றது. ஆஃபர் விலை - இதன் அசல் பட்டியல் விலை ரூ.6,199 ஆகும். தற்போது வழங்கப்படும் ரூ.1,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டிற்குப் பிறகு, இதனை வெறும் ரூ.5,199-க்கு பெறலாம்.

கூடுதல் சலுகை - இதற்கும் நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) சலுகை பொருந்தும்.

முக்கிய அம்சங்கள் - 5.1 சேனல் சப்போர்ட் மற்றும் 500W சவுண்ட் அவுட்புட். 6.5 இன்ச் சப்வூஃபர் மற்றும் பின்புறத்தில் இணைக்க 2 சாட்டிலைட் ஸ்பீக்கர்கள். HDMI, AUX, USB மற்றும் ப்ளூடூத் (Bluetooth) இணைப்பு வசதிகள். 5 ரிமோட் மோட்கள் மற்றும் எல்இடி (LED) டிஸ்ப்ளே.

44
ஜெப்ரானிக்ஸ் (ZEBRONICS 9510WS PRO)

சிறந்த சவுண்ட் கிளாரிட்டி மற்றும் வயர்டு ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்ட மற்றொரு பட்ஜெட் மாடல் இதுவாகும். ஆஃபர் விலை - அமேசானில் ரூ.8,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ள இந்த சவுண்ட்பாருக்கு, எஸ்.பி.ஐ கார்டு (SBI Card) தள்ளுபடியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஆஃபருக்குப் பிறகு இதன் விலை ரூ.7,999 ஆகும்.

கூடுதல் சலுகை - இச்சாதனத்திற்கும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை உள்ளது.

முக்கிய அம்சங்கள் - 5.1 CH வயர்டு ஸ்பீக்கர் சப்போர்ட். 600W பவர்ஃபுல் சவுண்ட் அவுட்புட் மூலம் மிகச் சிறந்த ஆடியோ அனுபவம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories