LG 1.5 டன் டூயல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் AC
LG-யின் இந்த AC ₹84,990 MRP கொண்டது, ஆனால் Flipkart விற்பனையில் ₹37,690க்குக் கிடைக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 55% தள்ளுபடி. பரிமாற்றம் மற்றும் வங்கிச் சலுகைகள் மூலம் ₹6,600 வரை கூடுதலாகச் சேமிக்கலாம், அதாவது மொத்தம் ₹53,900 வரை சேமிக்கலாம்.