தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ நியூ அப்டேட்!
கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் மின்தடை என்பது இல்லை. இந்நிலையில் நாளை மின்தடை எந்ததெந்த பகுதிகளில் என்பதை பார்போம்.
கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் மின்தடை என்பது இல்லை. இந்நிலையில் நாளை மின்தடை எந்ததெந்த பகுதிகளில் என்பதை பார்போம்.
மின்சாரம் இல்லாத காலம் போய் தற்போது ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தற்போதைய காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு ஏற்ப சமையல் செய்வது முதல் வாகனங்கள் இயக்குவது வரை அத்தியாவசிய தேவையாக மின்சாரம் மாறிவிட்டது.
இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் மின்விசிறியோ, ஏசியோ இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது. சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்பது உண்டு.
இதையும் படிங்க: 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு! நடந்தது என்ன?
இதனிடையே மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மார்ச் 3ம் தேதி முதல் மின்தடை செய்யப்படுவது இல்லை. மாணவர்களின் நலன் கருதி இதுபோன்ற சமயங்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்வாரியத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் மின்தடை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?
எனவே, நாளைய தினம் வெள்ளிக்கிழமை எந்தெந்த இடங்களிலும் மின் தடை ஏற்படப்போகிறது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.