vegetables price list : சரசரவென குறைந்த தக்காளி, வெங்காயம் விலை.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

Published : Dec 28, 2023, 08:54 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.   

PREV
14
vegetables price list : சரசரவென குறைந்த தக்காளி, வெங்காயம் விலை.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
Vegetables Price Koyembedu

காய்கறி விலை நிலவரம் என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் 1 கிலோ 27 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 22 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

24
vegetables

பாகற்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும்,  வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  குடை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

34

வெள்ளரிக்காய் விலை என்ன.?

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் பொரியல் 40 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44

வெண்டைக்காய் விலை என்ன.?

கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி 70 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  பூசணி ஒரு கிலோ 25க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!

Recommended Stories