சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை எந்ததெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

Published : Feb 23, 2025, 06:04 PM IST

சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக எந்தெந்த பகுதிகளில் மின்தடை எற்படும் என்பதை பார்ப்போம். 

PREV
18
சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை எந்ததெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை எந்ததெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நாளை பிப்ரவரி 24ம் தேதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம். 

28
கோவூர்

தாரப்பாக்கம், தண்டலம், ஆகாஷ் நகர், மணிமேடு, சிபி கார்டன், அம்பாள் நகர், ரோஜா பூங்கா, பாரதியார் தெரு, வணிகர் தெரு.
 

38
அம்பத்தூர்

சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், பட்டரவாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, யாதவா தெரு, பஜனை கோயில், பிராமண தெரு, குளக்கரை தெரு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, கச்சனா குப்பம், மற்றும் பால் பால் பண்ணை சாலை.
 

48
ஜே.ஜே.நகர்

சீயோன் தெரு, வேணுகோபால் தெரு, பள்ளி தெரு மற்றும் பஜனை கோயில் தெரு.

போரூர்:

 டைமண்ட் தெரு, வெங்கடேஸ்வரா நகர், செந்தில் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1வது மெயின் ரோடு, என்எஸ்சி போஸ் நகர், பூதபேடு மெயின் ரோடு, மீனாட்சி நகர், தங்கல் தெரு மற்றும் எஸ்விஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 
 

58
கரூர் மாவட்டம்

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 

68
தேனி மாவட்டம்

தேவாரம், சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

78
கள்ளக்குறிச்சி மாவட்டம்

சின்னசேலம் 22 KV மரவநத்தம் 22 KV டவுன் 22 KV எலியத்தூர் 22 KV கட்டானந்தல் 22 KV தச்சூர் 22 KV சிறுவத்தூர் 22 KV ஆவின் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

88
சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வீப்பங்குளம், புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சக்கவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories