தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?

Published : Feb 04, 2025, 03:52 PM ISTUpdated : Feb 04, 2025, 03:59 PM IST

தமிழகம் முழுவதும் நாளை பல்வேறு பகுதிகளில் மின்சார துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, அரியலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

PREV
112
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட போகிறது என்பதை பார்ப்போம். 

212
அடையாறு

எஸ்பிஐ காலனி, கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 முதல் 5வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஷ்வரா நகர், அருணாச்சலபுரம், ராமசாமி தோட்டம், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம், ஆர்.எஸ். காம்பவுண்ட், எல்பி ரோடு. பெசன்ட் நகர் பெசன்ட் நகர் 1 முதல் 7வது தெரு. சாஸ்திரி நகர் லட்சுமி புரம், எம்ஜி சாலை, சிவகாமி புரம், மாளவியா அவென்யூ, ராதா கிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, குப்பம் கடற்கரை, சிஜிஇ காலனி, ஆர்எஸ்ஜிடி காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியம் காலனி.

312
வியாசர்பாடி

இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1வது முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர் 1 முதல் 6 வரை வது குறுக்குத் தெரு, 10 முதல் 19வது கிழக்கு குறுக்குத் தெரு, ஏபிசி கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு மற்றும் 42வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, உதய சூரியன் நகர்.

412
திருவெள்ளவயல்

ஊரணம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தாவொயல், வோயலூர், காட்டூர், திருப்பலைவனம், கடப்பாக்கம், கணியம்பாக்கம், செங்கழுநீர்மேடு, ராமநாதபுரம், மெரடூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம்.

512
குன்றத்தூர்

குன்றத்தூர் மெயின் ரோடு, எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயந்திரா எஸ்.அரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி இன்ட்ஸ்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, விக்னேஷ்வரா நகர்.

612
இரும்புலியூர்

செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே.நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், யமுனா தெரு, நர்மதா தெரு, சாந்தி நகர்.

712
ஜி ஜி நகர்

ரத்தினவேல் பாண்டியன் தெரு, கிழக்கு முகப்பேரின் 2 முதல் 5வது பிளாக், ஓஆர்ஐ சாலை, புகழேந்தி சாலை. நொளம்பூர் 1வது மெயின் ரோடு, 6வது மெயின் ரோடு, துரை அபார்ட்மென்ட், இஆர்ஐ ஸ்கீம், 10வது தெரு, விஜின் ஃபேஸ் 2, டிஆர்ஐ ஸ்டார் அபார்ட்மெண்ட்.

812
கோவூர்

இரண்டம் கட்டளை, மணிகண்டன் நகர், மேத்தா நகர், மூன்றாம் கட்டளை, கரைமா நகர் சாதனாதம்புரம், புதுவேடு, ரெட்டி தெரு, அன்னைதெரசா நகர், அப்துல்கலாம் தெரு.

போரூர்: 

லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர் அண்ணாசாலை, மூர்த்தி அவென்யூ, டிரங்க் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

912
கோவை மாவட்டம்

ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்.

1012
திருச்சி மாவட்டம்

திருச்சி புதுநத்தம் காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்பட்டி, அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ். பரமசிவபுரம், ஏ கே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் என்ஜிஆர்.

1112
அரியலூர் மாவட்டம்

திருநகர், பரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கேஎன்எஸ் கார்டன், ஆலங்காடு, வெங்கடாபுரம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம். கைகளத்தூர் அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்

1212
ஈரோடு மாவட்டம்

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories