Vegetables Price : அதிகரித்தது வெங்காயத்தின் விலை.. கோயம்பேடு சந்தையில் குறைந்தது கேரட்,வெண்டைக்காய் விலை

First Published Feb 27, 2024, 7:53 AM IST

கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் உச்சத்தில் நீடித்த கேரட், வெண்டைக்காய் விலையானது குறைந்துள்ளது. 

Vegetables Price Today

பீட்ரூட் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: பிப்ரவரி 27, 2024, செவ்வாய்கிழமை...

click me!