வானிலை நிலவரம்
மழை மற்றும் பனி மூட்டம் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் நாளை ( 18.01.2024 மற்றும் 19.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.