சென்னை வந்த குடியரசுத் தலைவர் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர்! Viral Pics

Ansgar R |  
Published : Oct 27, 2023, 07:14 PM IST

இன்று சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசியுள்ளார் லதா ரஜினிகாந்த்.

PREV
14
சென்னை வந்த குடியரசுத் தலைவர் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர்! Viral Pics
YG Mahendran

இன்று சென்னை வந்த குடியரசு தலைவர் திரவுபதி, கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பிறகு அவர் டெல்லி திரும்பும் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார். 

ரொம்ப வெட்கக்கேடு.. வட மாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட காவல்துறையினர்.. கொதிக்கும் சீமான்!

24
Latha Rajinikanth Family

இந்நிலையில் அவர் டெல்லி புறப்படும் முன்பாக பிரபல நடிகர் YG மஹேந்திரன் அவர்களின் மகள் YG மதுவந்தி குடிவரவு தலைவரை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவரது உறவினர்கள் பலரும் அவருடன் இருந்தனர். 

34
President Droupati Murmu

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் YG மஹேந்திரன், மூத்த நடிகை டாக்டர் வைஜந்தி மாலா உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர். மற்றும் ஜெப்பியார் குழும நிறுவனங்களின் தலைவர் ரெஜினா முரளி அவர்களும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

44
Latha Rajinikanth

அனைவரோடும் அமர்ந்து பேசிய இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பல விஷங்களை அவர்களோடு உரையாடியதாக கூறப்படுகிறது.

நீட் விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி ஒப்புதல் கொடுங்கள்! டைரக்டா குடியரசு தலைவரிடம் முறையிட்ட முதல்வர் ஸ்டாலின்

click me!

Recommended Stories