அதன்படி நேற்று மாலை லேசான மழை தொடங்கிய மழை இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், கோபாலபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.