Power Shutdown in Chennai: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

Published : May 16, 2023, 07:50 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தி.நகர், போரூர், ஆவடி, கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.  

PREV
18
Power Shutdown in Chennai: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

28

தி.நகர்:

ஆர்.ஆர்.காலனி கட்டபொம்மன் பிளாக், பாரி நகர், பாரதி பிளாக், எரிக்கரை தெரு, எல்.ஐ.சி காலனி, எத்திராஜ் நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, தனசேகரன் தெரு, சாரதி நகர், நாராயணசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
 

38

தாம்பரம்:

கடப்பேரி செம்பாக்கம், சிட்லபாக்கம் 2வது மற்றும் 3வது மெயின் ரோடு, நீதிபதி காலனி, பானு அவென்யூ, காமகோடி நகர், பெரியார் தெரு, நாகல்கேணி, லட்சுமிபுரம், திருநீர்மலை மெயின் ரோடு, முத்துமாரியம்மா கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சாலமன் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

er cut

48

போரூர்:

திருமுடிவாக்கம் சிட்கோ 7வது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு, கலைஞர் தெரு, மங்களபுரி நகர், 4வது மற்றும் 5வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ பிரிஸ்டேஜ் ஸ்டெப் ஸ்டோன், ஐயப்பன் நகர், விஜயலட்சுமி அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

58

ஆவடி:

ரெட்ஹில்ஸ் பாடியநல்லூர் முழுவதும், புள்ளிலைன் பஞ்சாயத்து, வடகரை பஞ்சாயத்து, சென்றம்பாக்கம்  பஞ்சாயத்து மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

68

கே.கே. நகர்:

சின்மயா நகர், இளங்கோ நகர் தெற்கு மெயின் ரோடு, தாங்கல் தெரு, ஆழ்வார்திருநகர் ரெட்டி தெரு, அபிராமி நகர், ஏவிஎம் காலனி, என்டி படேல் சாலை, ஜெயராம் நகர், பெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

78

கிண்டி:

நங்கநல்லூர் பி.வி.நகர், எம்ஜிஆர் சாலை, என்ஜிஓ காலனி, டீச்சர்ஸ் காலனி, ஏஜிஎஸ் காலனி, வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர், உள்ளகரம், நேரு காலனி, மூவரசம்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பஜார் சாலை, மேட்டு தெரு, இராணுவக்காலனி 1 முதல் 16 தெரு, சுந்தர் நகர் மடிப்பாக்கம் பள்ளிக்கரணை, லட்சுமி நகர், காமாட்சி நகர் ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, கோவிந்தசுவாமி தெரு, டி.என்.எச்.பி பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

88

பெருங்குடி:

தொழிற்ச்சாலை எஸ்டேட், பர்மா காலனி, பாலமுருகன் கார்டன், கஸ்டம்ஸ் காலனி, இளங்கோ நகர், பெரியார் சாலை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு மற்றும் வடக்கு, வைத்தியலிங்கம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories