போரூர்:
டெம்பிள் வேவ் அமர்பிரகாஷ், குமரன் நகர், பிகேவி மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர், மங்காடு ஜனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்தா நகர், அப்பாவு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.