Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

Published : Jul 14, 2023, 06:15 AM ISTUpdated : Jul 14, 2023, 06:18 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், தாம்பரம், அடையார்,  போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
17
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில்  இன்று 5 மணிநேரம் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

27

போரூர்:

ராபிட் நகர், சக்தி அவென்யூ, குன்றத்தூர் சாலை, கோவூர் சீனிவாச நகர், மாதா நகர், தங்கம் அவென்யூ, பாலாஜி நகர், கொல்லச்சேரி, பூசானிகுளம், சுப்புலக்ஷ்மி நகர், கோதண்டம் நகர், எஸ்ஆர்எம்சி மகாலட்சுமி நகர், ஆபீசர் காலனி, திருமுருகன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

37

தாம்பரம்:

சித்தலபாக்கம் நூத்தஞ்சேரி, வேங்கைவாசல், வேலவன் நகர், ராஜகீழ்பாக்கம் வெங்கட்ராமன் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பம்மல் அன்னை தெரசா தெரு, காமராஜபுரம், ஈபி காலனி, சங்கர் நகர், ஆதாம் நகர், மூவேந்தர் நகர், கோவிலம்பாக்கம், வீரமணி நகர், நன்மங்கலம், மணிகண்டன் நகர், குளக்கரைத் தெரு, சத்யா நகர், குறிஞ்சி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு டி.என்.எஸ்.சி.பி நூக்கம்பாளையம், வள்ளுவர் நகர், விவேகானந்தர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

47

ஐடி காரிடார்:

துரைப்பாக்கம் அண்ணா தெரு, எம்ஜிஆர் தெரு, ரங்கசாமி தெரு, ஈஸ்வரன் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.

57

அடையார்:

ஆர்.ஏ.புரம், திருவான்மியூர், கொட்டிவாக்கம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும். 

67

வியாசர்பாடி:

தொழிற்பேட்டை, மார்க்கெட் தெரு, ஈஎச் சாலை, சாஸ்திரி நகர், வியாசர் நகர், புதுநகர், காந்தி நகர், சத்தியமூர்த்தி நகர், சாமியார்தோட்டம், சர்மா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

77

செங்குன்றம் :

தீர்த்தக்காரன்பட்டு, பவானி நகர், நாரவாரிக்குப்பம், செங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories