Power Shutdown in Chennai: அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Published : Jul 10, 2023, 07:22 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, தாம்பரம்,  ஐடி காரிடார் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.  

PREV
16
Power Shutdown in Chennai: அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

26

தாம்பரம்: 

கடப்பேரி உமையாள்புரம், நியூ காலனி, பல்லாவரம் நகராட்சி அலுவலகம், பிள்ளையார் கோயில் தெரு பெருங்களத்தூர் காந்தி சாலை, என்ஜிஓ காலனி, சேகர் நகர், விவேக் நகர் கிட்ஸ் பார்க் பெரும்பாக்கம் மெயின் ரோடு, ஜகநாதபுரம், ஆண்டாள் நகர் கோவிலம்பாக்கம் வடிவேல் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, இந்திரா நகர், பம்மல் சங்கர் நகர், ஆதம் நகர், மூவேந்தர் நகர் மாடம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு, பள்ளி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பல்லாவரம் கண்ணபிரான் தெரு, பெருமாள் நகர், பொன்னியம்மன் தெரு.

36

கிண்டி: 

எம்எப் மருத்துவமனை சாலை, கணபதி காலனி, கபிலர் தெரு புழுதிவாக்கம் என்எஸ்சி போஸ் சாலை, சுவாமி நகர் ராஜ் பவன் முத்தையால் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, லிட்டில் மவுண்ட், அண்ணாசாலை.

46

போரூர்: 

ஜெய் நகர், ஆற்காடு சாலை, அதிகாரி காலனி, திருமுடிவாக்கம் 4வது பிரதான சாலை, சிட்கோ கவனூர், சேக்கிழார் நகர், மலையம்பாக்கம், தேவி கருமாரியம்மன் நகர் திருவேற்காடு, கோலப்பஞ்சேரி கோவூர் தண்டலம், மதுரா அவென்யூ, மணிமேடு, தாரப்பாக்கம் ஐயப்பன்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி சாலை, கே.கே.நகர், சுவாமிநாதன் நகர், கன்னிகாபுரம், டிஆர்ஆர் நகர் பூந்தமல்லி காடுவெட்டி, அருணாச்சலம் நகர், பனவேடுதோட்டம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

56

தண்டையார்பேட்டை: 

எண்ணூர் கத்திவாக்கம், காட்டுக்குப்பம், அண்ணாநகர், காமராஜ் நகர், உலகநாதபுரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எர்ணாவூர்க்குப்பம், இடிபிஎஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர்.

66
power cut

கே.கே.நகர்: 

பி.டி.ராஜன் சாலை, சீன்மயா நகர், கோடம்பாக்கம், ராமசாமி சாலை, ஆர்.ஆர்.காலனி, ஆழ்வார் திரு நகர், விருகம்பாக்கம் துணை மின் நிலையங்கள்.

ஐடி காரிடார்: 

துரைப்பாக்கம் சக்தி கார்டன், பிருந்தாவன் கார்டன், மாதா கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories