மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம்! நகையின் ஒரு பகுதியே இவ்வளவா..? வெளியான அரிய புகைப்படங்கள்!

Published : Sep 11, 2019, 12:06 PM ISTUpdated : Sep 11, 2019, 04:30 PM IST

மிகவும் புகழ்பெற்ற, ஆன்மீக திருத்தலங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில். இந்த கோவிலை பங்காரு அடிகளார் நிர்வகித்து வருகிறார். இவருடைய மகன் அன்பழகனின், மகள் மருத்துவர் மதுமலர் என்பவருக்கும் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் ஒருசில தினங்களுக்கு முன், மேல் மருவத்தூரில் உள்ள, அவர்களுக்கு சொந்தமான, ஆதிபராசக்தி திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.   இந்த திருமணத்தில், அடிகளாரின் பக்தர்கள், அந்த ஊர் மக்கள், விஐபி க்கள், விவிஐபி க்கள், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...  

PREV
16
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம்! நகையின் ஒரு பகுதியே இவ்வளவா..? வெளியான அரிய புகைப்படங்கள்!
பங்காரு அடிகளாரின் பேத்திக்கு சீர் வழங்கப்பட்ட நகையின் ஒரு பகுதி இது

26
திருமணத்தில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்... விஐபிக்கள்... விவிஐபிக்கள்...

36
பல்லக்கில் வந்து இறங்கிய மணப்பெண் மதுமலர்

46
மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்

56
பெண் வரவேற்பில் மலர் வேடம் போட்டு மதுமலரை வரவேற்ற பெண்கள்

66

click me!

Recommended Stories