என்றும் நினைவில் இருந்து நீங்காத அப்துல் கலாம்...! அறிய புகைப்பட தொகுப்பு!

First Published Oct 15, 2019, 4:24 PM IST

இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 88 ஆவது பிறந்த நாள் இன்று. 

டியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரின் அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

விருது பெரும் தருணம்
undefined
இளமை தோற்றத்தில் அப்துல் கலாம்
undefined
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த போது எடுத்த புகைப்படம்
undefined
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த போது எடுத்த புகைப்படம்
undefined
வேலை செய்யும் போது கூட என்ன ஒரு ஈர்ப்பு
undefined
அப்துல் கலாம் பேச்சு
undefined
குழந்தை பருவத்தில் அப்துல் கலாம்
undefined
அப்துல் கலாம்
undefined
click me!