இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் வருங்கால மனைவி தனஸ்ரீ வர்மா தொழில் ரீதியாக ஒரு மருத்துவர், ஆனால் அவர் மும்பையில் நடன வகுப்பை நடத்தி வருகிறார். அவரது யூடியப் சேனலும் மொத்தம் 1.5 மில்லியன் பாலோயர்ஸ்களுடன் மிகவும் பிரபலமானது. மேலும் தனஸ்ரீ இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ். சமீபத்தில் அவர் இன்ஸ்டாவில் 1 மில்லியன் பாலோயர்ஸ் பெற்றார்