ஐபிஎல் 2020: முதல் போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 19, 2020, 04:37 PM ISTUpdated : Sep 19, 2020, 04:42 PM IST

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதவுள்ள நிலையில், இரு அணிகளிலும் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

PREV
15
ஐபிஎல் 2020:  முதல் போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்குகிறது. அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக கோலோச்சும் மும்பை இந்தியன்ஸூம் சிஎஸ்கேவும் மோதுகின்றன. 

25

இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சமபலம் வாய்ந்த அணிகள். அதுமட்டுமல்லாது இரு அணிகளின் கேப்டன்களான ரோஹித்தும் தோனியும் கேப்டன்சியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எனவே போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

35

இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 
45

மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, நேதன் குல்ட்டர்நைல், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

55

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஷேன் வாட்சன், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ட்வைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

click me!

Recommended Stories