5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.