என்னை தோனி ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணி NO.1 பௌலர் ஜஸ்பிரித் பும்ரா பாய்ச்சல் ..!
First Published Oct 20, 2020, 9:18 AM ISTசர்வதேச கிரிக்கெட்டில் தனது துல்லியமான யாக்கர்களின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்பவர் ஜஸ்பிரித் பும்ரா . இவர் 2016 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமான இவர் இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள், 64 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட 215 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.