அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் தான் பும்ராவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக சிராஜ் இன்றைய போட்டியில் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவிற்கு எதிரான இந்திய அணியின் ஆடும் பிளேயிங் 11:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.