ஐபிஎல் 2020: அனைத்து அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள்.. முழு பட்டியல்

First Published Aug 28, 2020, 7:21 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளின் இந்த சீசனுக்கான தலைமை பயிற்சியாளர்களை பார்ப்போம்.
 

1. சிஎஸ்கே - ஸ்டீஃபன் ஃப்ளெமிங்
undefined
2. மும்பை இந்தியன்ஸ் - மஹேலா ஜெயவர்தனே
undefined
3. டெல்லி கேபிடள்ஸ் - ரிக்கி பாண்டிங்
undefined
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பிரண்டன் மெக்கல்லம்
undefined
5. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அனில் கும்ப்ளே
undefined
6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சைமன் கேடிச்
undefined
7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ட்ரெவர் பேலிஸ்
undefined
8. ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆண்ட்ரூ மெக்டொனால்டு
undefined
click me!