சூர்யா சார் மாற்றத்திற்காக நீங்க எடுக்கும் முயற்சி சவாலானது #சூரரைப்போற்று மாஸ் இந்திய கிரிக்கெட்டர் உருக்கம்

Web Team   | Asianet News
Published : Nov 16, 2020, 09:58 AM IST

சூர்யா நடிப்பில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரைப்போற்று” சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

PREV
15
சூர்யா சார்  மாற்றத்திற்காக நீங்க எடுக்கும் முயற்சி சவாலானது #சூரரைப்போற்று மாஸ் இந்திய கிரிக்கெட்டர் உருக்கம்

பிரபல இளம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் தளத்தின் மூலம் நேரடியாக ஓடிடி வழியாக இப்படம் வெளியாகி உள்ளது

25

மேலும் ரசிகர்களை மட்டும் அல்லாமல்  பல்வேறு தரப்பட்ட பிரபலங்களையும் இப்படம் ஈர்த்துள்ளது
 
35

சூரரைப்போற்று படத்தை பார்த்து உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஸ்வின் படத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை 

45

“மாற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி சவாலானது .இனிமேல் நான் ஒவ்வொரு முறை பிளைட் ஏறும் போதும் எனக்கு இந்த படம் தான் ஞாபகத்திற்கு வரும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
 
55

அஸ்வினின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

click me!

Recommended Stories