இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், 2016க்கு பிறகு இந்த சீசனில் தான் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான அணியாக இருப்பதாக கோலி கூறியிருக்கிறார். 2016லிருந்து கோலி தான் அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்படியென்றால், அணி நல்ல பேலன்ஸான அணியாக இல்லை என்பதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தால், ஒரு கேப்டனாக அதில் அவர் அதிக அக்கறையும் ஈடுபாடும் காட்டியிருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.