இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாள் கிழமைகள் தேவையில்லை. இந்த பரிகாரத்தை செய்ய தங்கம் அவசியம். ஒரு பச்சை நிற துண்டை கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பச்சை கற்பூரம், பூங் கற்பூரம், மஞ்சள், குங்குமம் என அனைத்தையும் வைத்து சிறிய மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு நகையை எடுத்துக் கொள்ளுங்கள்.