Vastu Tips For Sleeping Direction : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் பின்பற்றுவார்கள். இதனால் வீடு அலுவலகம் மற்றும் வாழ்க்கை முறையில் சமநிலை பராமரிக்கப்படும். வாஸ்து சாஸ்திரம் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், எதிர்மறை ஆற்றலை குறைக்கவும் உதவும். வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி செழிப்பு அமைதி மற்றும் வெற்றி நிலைத்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் தூங்கினால் உங்களது வாழ்க்கையில் நல்ல பலன்களை காண்பீர்கள். இல்லையெனில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, எந்த திசையில் தூங்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.