Raghava Lawrence Raghavendra Temple Ambattur Brindavan Tamil : சென்னையை அடுத்த அம்பத்தூரில் ராகவேந்திர சுவாமிகளுக்காக மிக அழகான கோயிலை லாரன்ஸ் கட்டியுள்ளார். இங்கு ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது.
Raghava Lawrence Raghavendra Temple Ambattur Brindavan Tamil
நடன இயக்குனர் திரைப்பட இயக்குனர் நடிகர் என பல ரூபங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இவர் ஏழை எளிய மக்களுக்கு பதிவு செய்வதில் கடவுளை விட ஒரு படி மேலே உள்ளார் இதே கூறலாம் ஊனமுற்றவர்கள் உடல்நலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு கூட இவர் ஒரு இல்லம் அமைத்து அதனை இன்னும் நடத்தி வருகின்றார் அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் படத்தில் கூட ஒரு பாட்டில் ஊனமுற்றவர்களில் திறமையை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக வெளிக்காட்டுவார்.
24
Raghavendra Swamy Brindavan Ambattur
ஊனமுற்றவர்களின் நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகளையும் நடத்துவார். அனைவருக்கும் உதவி செய்யும் குணம் இவருக்கு அதிகமாவே இருக்கிறது என்று கூறலாம். ராகவா லாரன்ஸ்குழந்தை பருவத்தில் மூளைக் கட்டி நோயிலிருந்து குணமடைந்ததாக அவர் நம்பு ராகவேந்திர சுவாமி ரஜினியின் வார்த்தைக்கு கேட்டு ராகவேந்திர ஸ்வாமிக்கு தீவிர பக்தரானார் ராகவா லாரன்ஸ் அவருக்கு சென்னையில் கோயில் கட்டியுள்ளார் ராகவா லாரன்ஸ்
34
Actor Raghava Lawrence mother temple
அது பொதுமைக்களுக்கு அனுமதி அளித்து வருகின்றன.ஆவடி- அம்பத்தூர் இடையே அமைந்துள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் 8 கிரவுண்டில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.கடந்த 2009ல் அமைந்த இந்த கோவில் இன்றளவும் விசேஷ நாட்களில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. குருவுக்குரிய வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு இங்கு நடைபெறுகிறது. ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரர் கோயில் எதிரையே தன் அம்மா கண்மணி அதீத அன்பு கொண்டதால் அவரின் நினைவாக கோவில் கட்டி உள்ளார் ராகவா லாரன்ஸ்.
44
Temples built by Raghava Lawrence
அந்த கோயிலுக்கு எதிராக தனது அம்மா கண்மணிக்கு கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். உலகிலேயே அம்மாவிற்கு கோவில் கட்டியுள்ள முதல் நடிகர் ராகவா லாரன்ஸ் தான். இந்த கோயிலில், அவரின் அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார். அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது.இக்கோவிலில் 13 அடி உயர காயத்திரி தேவியின் சிலையும் உள்ளது. கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.