எண் கணித சாஸ்திரத்தின்படி (பிறந்த தேதி) சில தேதிகள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகின்றன. சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும். சிலருக்கு அவர்களின் பிறந்த தேதிகள் பொன் பொருள் புகழை கொடுக்கும்.
அதிர்ஷ்டம் என்பது பிறந்த தேதியைப் பொறுத்தது. லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு இருக்கும். எண் கணிதப்படி, ராடிக்ஸ் எண் 2, 3, 4, 6 உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் புகழ் பதவி உயர்வு சந்தோஷம் கிடைக்கும்.
25
தொழில்முறை முன்னேற்றம்
ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களின் ராடிக்ஸ் எண் 2. இவர்களுக்கு தொழில்முறை முன்னேற்றம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் அன்பும் கிடைக்கும். இவர்களுக்கு பணத்திற்கு எந்தக் குறையும் இருக்காது.
35
வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும்
ஒவ்வொரு மாதமும் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களின் ராடிக்ஸ் எண் 3. இவர்களுக்கு நிதி ரீதியாக அனைத்தும் சாதகமாக அமையும். முதலீடுகள் மற்றும் லாபங்கள் கூடி வரும். வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும். பொன் பொருள் பதவி புகழ் உங்களை தேடி வரும்.
ஒவ்வொரு மாதமும் 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களின் ராடிக்ஸ் எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதிய வருமான வழிகள் கிடைக்கும். ஆரோக்கியம் எல்லா வகையிலும் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள். பணம் புகழ் தேடி வரும்.
55
குடும்பத்தில் அற்புதமான நேரம் அமையும்
ஒவ்வொரு மாதமும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களின் ராடிக்ஸ் எண் 6. இவர்களின் குடும்பத்தில் அற்புதமான நேரம் அமையும். வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் இருக்கும். புகழ் தேடி வருமாம்.