அறிவு, கல்வி, தொழில், பேச்சு போன்றவற்றின் காரணியாக இருக்கும் புதன் ஒரு ஆண்டுக்கு பின்னர் தன்னுடைய சொந்த ராசியான மிதுன ராசிக்குள் இந்த மாதம் 24 ஆம் தேதி செல்கிறார். இந்த புதன் பெயர்ச்சியால் 3 ராசிகளில் நல்ல பலன் இருக்கும். போகிறது. அதுவும் அந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம், திடீர் செல்வம் என அற்புத பலன்களால் திக்குமுக்காட போகின்றனர்.