மாசி மாத ராசி பலன்கள் 2024: கும்ப ராசியில் சூரியன் சஞ்சாரம்.. இந்த 6 ராசிகள் அதிஷ்டசாலிகள்!!

Published : Feb 07, 2024, 06:20 PM ISTUpdated : Feb 07, 2024, 06:25 PM IST

மாசி மாத தொடக்கத்தில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

PREV
17
மாசி மாத ராசி பலன்கள் 2024: கும்ப ராசியில் சூரியன் சஞ்சாரம்.. இந்த 6 ராசிகள் அதிஷ்டசாலிகள்!!

தமிழ் மாத காலண்டரின் 11 வது மாதம் 'மாசி மாதம்' ஆகும். இந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளது. இந்த சஞ்சரிப்பால் எந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

27

மேஷம்: இந்த மாதத்தில் நீங்கள் பல வழிகளில் அதிர்ஷ்டத்தை பெறலாம். எதிர்பாராத பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். காதல் கை கூடும்.

37

ரிஷபம்: சூரியனின் சஞ்சரிப்பால் உங்களுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் சக ஊழியரின் ஆதரவு கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

47

துலாம்: துலாம் ராசிக்காரர்களே இந்த மாதத்தில் நீங்கள் செல்வத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுடலாம். வீடு மனை நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். அதில் நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

இதையும் படிங்க:  மகர ராசியில் ஆதித்யா மங்கள யோகம் : இந்த 3 ராசிகளுக்கு அபரிதமான அதிர்ஷ்டம்!! இதுல உங்க ராசி இருக்கா..?

57

விருச்சிகம்: இந்த மாசி மாதத்தில் நீங்கள் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பணி நிமித்தமாக இடமாற்றம் செய்ய வேண்டியது வரும். நீங்கள் புதிய வீடு அல்லது நிலம் வாங்க திட்டமிருந்தால் இம்மாதம் உகந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க:  மற்ற ராசி பெண்களை விட இந்த 4 ராசி பெண்கள் ரொம்பவே ஸ்பெஷல்தான் ஏன் தெரியுமா...?

67

தனுசு: சூரியனின் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்களது திறன் மேம்படும் புகழ் கிடைக்கும் மற்றும் அலுவலக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வாகனத்தை வாங்குவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

கும்பம்: கும்ப ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் திருமணமாகாதவர்களுக்கு, திருமண வாய்ப்பு உங்களைத் தேடி வரும். நீங்கள் பொருளாதார ரீதியாக உயர்வீர்கள். உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைக் காண்பீர்கள். அரசாங்க வேலையை முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories