மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படும் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தோல்விகள் ஏற்படும், வேலையில் கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது.